Sunday, August 16, 2009

ரெட் மீல்ஸ் பத்தி கேள்வி பற்றுக்கீங்களா. அத சாப்பிடுரவங்கலுக்கு கண்டிப்பா ஆனந்த கண்ணீர் வந்துரும். கீழ இருக்குற வீடியோவை பார்த்து நீங்களும் கத்துக்கங்க ஆனா இந்த ரெட் மீல்ஸ் மேட்டரை வெளியல லீக் அவுட் பன்ணியிராதீங்க.

இந்த மாதிரி டெக்கினிக் கலர்ல வேற யாருநாளையும் சமைக்க முடியாது.



2 comments:

dagalti said...

தம்பி அவனுக்கு கொஞ்சம் பாசத்தை ஊட்டுரா lol

தொடரட்டும் உங்கள் பணி.

இங்க அண்ணனோட தம்பிங்க நிறைய பேர் இருக்கோம்

டெல்லி ப்ரொக்ராம், சேலத்துல மாநாடு, டைவேர்ஸ் கேஸ் அப்படி என்ன இருந்தாலும் வந்து ஒரு எட்டு பாத்துட்டுப் போங்க

Anonymous said...

உங்க வலைல நாங்க ஊடுரோம் நீங்களும் வந்து பாருங்க
http://bestinbox.blogspot.com/

Post a Comment