Sunday, August 9, 2009

ராமர் குளிக்க போனப்ப லட்சுமணன் பண்ண லீலையை பத்தி கேள்வி பட்ருக்கீங்களா. கீழ இருக்குற வீடியோவை பாருங்க உங்களுக்கே புரியும். ஆனா இங்க ராமர் கொஞ்சம் கருப்பா இருபாரு, லட்சுமணன் அதுக்கு ஜஸ்ட் ஆப்போசிட் கலர், இதுவும் இல்லாம ராமருக்கு 35 வயசாகியும் கல்யாணமே ஆகல. இந்த ராமாயணத்தை பாருங்க.

ஜ ஜ ஜ ஜ ஜா .....

1 comments:

Mohan said...

வாத்தியார் அடிச்சு பசங்க பாசாவங்க.ஆனால் இங்க வாத்தியாரை அடிச்சு பையனை Pass பண்ண வைக்கிறது கவுண்டமனியால மட்டும்தான் முடியும்.

Post a Comment