Thursday, October 29, 2009

நீங்க எதுவும் நெனைக்க வேண்டாம், நாங்க எதுக்காக இந்த தலைப்பை வெச்சிருகோம்னு சொல்றதுக்குள்ள நீங்க அதுக்காகதான் வெச்சிருகோம்னு நெனைச்சு உள்ள வந்துட்டீங்க, இதுக்காக நாங்க அதுக்காகதான் இந்த தலைப்பை வெச்சோம்னு ஒத்துக்க முடியுமா, நான் எதுக்காக சொல்றேன்னா கீழ இருக்குற வீடியோவை பார்த்தீங்கனா புரியும்.... பார்த்து சிரியுங்க......


Sunday, September 20, 2009

பிச்சைகாரன் பணக்காரன் ஆனால் அவனுக்கு செக்யூரிட்டியா இன்னோரு பிச்சைகாரனை தான் போடுவான், அதுவும் யூனிபார்ம் போட்டுட்டு தான் நிக்கணும். கீழ இருக்குற வீடியோவை பாருங்க உங்களுக்கே புரியும்.

அதுவும் இல்லாம பாத்திரம் ஆரிஞ்சு பிட்சை போடுறதுன்னா என்னன்னும் நீங்க தெரிஞ்சுக்கலாம். என்ஜாய் பண்ணுங்க..........


Monday, September 7, 2009

நீங்கள் தொழில் அதிபரா ... மூஞ்சிய சிரிச்சா மாதிறியே வெச்சுகோங்க... அதுவும் முக்கியமா மேடையில் பரிசு கொடுக்கும்போது..... இல்லையினா இந்த மாதிறி யாராச்சும் பரிசு வாங்க மாட்டேன்னு சொல்லியிர போறாங்க.... தலைவரின் ரவுசுக்கு எல்லையே கிடையாது................


Tuesday, September 1, 2009

இன்டர்வியூவா... கண்டிப்பா டிரஸ்ஸிங் ஸ்டைல் ரொம்ப முக்கியம். கீழ இருக்குற வீடியோவை பார்த்து, தெரிஞ்சிக்குட்டு போனீங்கன்னா, உங்களுக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும். ஆனா இன்டர்வியூ எடுக்குரவரு நம்ம ஆளு மாதிரி இருக்கணும். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம், உங்க பேரு சங்கீதாவா இருந்தா அவ்வளவு தான், என்ன நடக்கும்ன்னு நீங்களே பாருங்க. ஏகத்தாலத்துக்கு உதாரானமே நம்ம தலைவர்தான்.

Enjoy.............



இந்த வீடியோவை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Monday, August 31, 2009

பாரி வள்ளல் பரம்பரையிலருந்து வந்தவங்க பொண்டாட்டிக்கு பயப்பட மாட்டாங்க. இது கண்டிப்பா கல்யாணம் ஆணவங்களுக்கு மட்டும். நம்ம தலைவர் பண்ற லூட்டிய பாருங்க.

எல்லாம் பொண்டாட்டிக்கு பயந்த பசங்க..... :-)

Tuesday, August 18, 2009

தண்ணியிலே இருக்கும் மீன் கருவாடு ஆகலாம் ஆனால் கருவாடு மீன் ஆக முடியாது. எங்களுக்கு லட்சியம்தான் முக்கியம்.

இது நம்ம தலைவர் ஒரு உண்ணாவிரத போராட்டத்துல சொன்ன டயலாக்.

அந்த உண்ணாவிரத காட்சிகளை நீங்களே பாருங்க.

கவு: ஏப்பா போற போக்குல பார்த்தா வார கணக்கு ஆகும் போல இருக்கு.
ரஜி : வார கணக்கு என்ன மாச கணக்கானாலும் நம்ப எல்லாரும் இங்கதான்.
கவு : என்னது!!! மாச கணக்குலையா, இந்தாப்பா எனக்கு இந்த உண்ணாவிரதமெல்லாம் இருந்து பழக்கம் கிடையாது, உனக்கு என்ன இப்ப நான் உண்ணாவிரதம் இருக்கணும் அவ்வளவுதான நான் வீட்லயே இருந்துக்குறேன் என்னைய வுடு.
ரஜி : ஏய், நமக்கு நியாயம் கெடைக்கற வரைக்கும் யாருமே இங்கருந்து நகரக்கூடாது.
கவு: நகர்றதா, எங்கிருந்து அவன் அவன் அப்படியே ஐக்கியமாயிருவோம், அப்பறம் பாடியில்ருந்து லைட்டா பேடு ஸ்மெல் வரும், ஏற்கனவே ஒரு பாடியில்ருந்து ஸ்மெல் வருது, அப்பறம் கார்பரேசன்காரன் வந்து மொத்தம்மா அல்லியிட்டு போயி எரிச்சிருவானுங்க

ஒவ்வொரு டயலாக்ஐயும் ரசிச்சு ரசிச்சு பேசல..... வாழ்ந்துருப்பாறு நம்ம தலைவர்.


Check out the expressions throughout the scene....


Monday, August 17, 2009

ஐ எம் பேக்..........






Sunday, August 16, 2009

ரெட் மீல்ஸ் பத்தி கேள்வி பற்றுக்கீங்களா. அத சாப்பிடுரவங்கலுக்கு கண்டிப்பா ஆனந்த கண்ணீர் வந்துரும். கீழ இருக்குற வீடியோவை பார்த்து நீங்களும் கத்துக்கங்க ஆனா இந்த ரெட் மீல்ஸ் மேட்டரை வெளியல லீக் அவுட் பன்ணியிராதீங்க.

இந்த மாதிரி டெக்கினிக் கலர்ல வேற யாருநாளையும் சமைக்க முடியாது.



Wednesday, August 12, 2009

கூப்புடுற இடத்துக்கு ஆட்டோகாரங்க வரமாட்டீங்கராங்களா?

கீழ இருக்குற விடீயோவை பாருங்க, அப்படி கூப்டா வருவாங்க......

கவுண்டமணியின் இங்கிலீஷ் சூப்பர்....

"ஆமா இது ஏறோட்ரம், இங்க நிக்கறது ப்லைட், இவரு பைலட் அபீசறு, அந்த பிலைட்டை ஜக்குன்னு தூக்கும்போது தான் இவரு யூநிபார்ம் போடுவாரு. டேக் த 25 ருபீஸ்."

நோ நோ ஐ எம் ஸ்ட்ரிக்ட்லி 25.

ட்ரங்கன் மங்க்........


Sunday, August 9, 2009

ராமர் குளிக்க போனப்ப லட்சுமணன் பண்ண லீலையை பத்தி கேள்வி பட்ருக்கீங்களா. கீழ இருக்குற வீடியோவை பாருங்க உங்களுக்கே புரியும். ஆனா இங்க ராமர் கொஞ்சம் கருப்பா இருபாரு, லட்சுமணன் அதுக்கு ஜஸ்ட் ஆப்போசிட் கலர், இதுவும் இல்லாம ராமருக்கு 35 வயசாகியும் கல்யாணமே ஆகல. இந்த ராமாயணத்தை பாருங்க.

ஜ ஜ ஜ ஜ ஜா .....

Thursday, August 6, 2009

உங்களுக்கு யாரவது பணம் தரணுமா, காலையில எழுந்திரிச்சு நரி முகத்துல முழிச்சிட்டு போனீங்கனா கடன் திரும்பி கிடைச்சிரும். அதுக்காக நரிக்கு எங்க போறதுன்னு கவலை படாதீங்க. நல்லா தொலாவீ பாருங்க உங்க பக்கத்துலையே
யாரவது (நரி) இருப்பாங்க... இந்த மாதிரித்தான் இங்க ஒருத்தரு கடனை வசூல் பண்ண போறாரு. என்ன நடக்குதுன்னு நீங்களே பார்த்து தெரிஞ்சிகங்க.

வர்ட்டா








என்னை தலைவர் பதவியிலே அமரவைத்து, சந்தோஷ கடலிலே மூல்க வைத்து, வேறு யாருக்குமே கிடைக்காத பாக்கியத்தை என்னகு ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கெல்லாம் நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

நன்றி நன்றி நன்றி..

இப்படிக்கு
உங்கள் பன்னிகுட்டி ராமசாமி...
நான் ரொம்ப பிஸி.......