Sunday, September 20, 2009

பிச்சைகாரன் பணக்காரன் ஆனால் அவனுக்கு செக்யூரிட்டியா இன்னோரு பிச்சைகாரனை தான் போடுவான், அதுவும் யூனிபார்ம் போட்டுட்டு தான் நிக்கணும். கீழ இருக்குற வீடியோவை பாருங்க உங்களுக்கே புரியும்.

அதுவும் இல்லாம பாத்திரம் ஆரிஞ்சு பிட்சை போடுறதுன்னா என்னன்னும் நீங்க தெரிஞ்சுக்கலாம். என்ஜாய் பண்ணுங்க..........


Monday, September 7, 2009

நீங்கள் தொழில் அதிபரா ... மூஞ்சிய சிரிச்சா மாதிறியே வெச்சுகோங்க... அதுவும் முக்கியமா மேடையில் பரிசு கொடுக்கும்போது..... இல்லையினா இந்த மாதிறி யாராச்சும் பரிசு வாங்க மாட்டேன்னு சொல்லியிர போறாங்க.... தலைவரின் ரவுசுக்கு எல்லையே கிடையாது................


Tuesday, September 1, 2009

இன்டர்வியூவா... கண்டிப்பா டிரஸ்ஸிங் ஸ்டைல் ரொம்ப முக்கியம். கீழ இருக்குற வீடியோவை பார்த்து, தெரிஞ்சிக்குட்டு போனீங்கன்னா, உங்களுக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும். ஆனா இன்டர்வியூ எடுக்குரவரு நம்ம ஆளு மாதிரி இருக்கணும். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம், உங்க பேரு சங்கீதாவா இருந்தா அவ்வளவு தான், என்ன நடக்கும்ன்னு நீங்களே பாருங்க. ஏகத்தாலத்துக்கு உதாரானமே நம்ம தலைவர்தான்.

Enjoy.............



இந்த வீடியோவை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்